Sunday, February 7, 2016

கட்டியத் திரையிடல் : 15 பிப்ரவரி, மாலை மணி

4வது சென்னை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா 2016
16-21 பிப்ரவரி; பல்வேறு அரங்குகளில்; காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
அமைப்பு : மறுபக்கம்
கட்டியத் திரையிடல் : 15 பிப்ரவரி, மாலை மணி
இடம்: எம்.எம்.பிரிவியூ தியேட்டர், தி நகர், சென்னை
திரைப்படம்: வெளுத்த ராத்திரிகள்
இயக்கம்: ராசி முகம்மது
மலையாளம், 120 நிமிடங்கள்; 2015
ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தயேவ்ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்" எனும் நெடுங்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட முழு நீளத்திரைப்படம்.
திரையிடலில் இயக்குநர் ராசி முகம்மது கலந்து கொள்கிறார்.
அமுதன் ஆர்.பி.
விழா இயக்குநர்

No comments:

Post a Comment

12th CIDSFF 24 : Winners

12th CIDSFF 24 : Award winners 1) Documentary Shubradeep Chakravorthy Memorial Award for  Best Indian Long and Medium Length Documentary  Dr...