Monday, January 7, 2019

7வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2019 : சிறப்பு அம்சங்கள்

7வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2019 : 6-10 பிப்ரவரி, மாக்ஸ் முல்லர் பவன், சென்னை

சிறப்பு அம்சங்கள் :

1) ஜெர்மானிய மூத்த இயக்குனர் வெர்னர் ஹெர்ஜாக் ரெட்ரோஸ்பெக்டிவ் - திரும்பிப்பார்த்தல்
2) தில்லியைச் சேர்ந்த மூத்த இயக்குனர் / படத்தொகுப்பாளர் ரீனா மோகன் ரெட்ரோஸ்பெக்டிவ் - திரும்பிப்பார்த்தல்
3) ஆனந்த் பட்வர்த்தன் : தொடக்கவிழா சிறப்பு விருந்தினர்
4) கொல்கத்தாவைச் சேர்ந்த கவனம் ஈர்த்துவரும் இயக்குனர் சுப்ரியோ சென் : சிறப்புப் பார்வை
5) 9 பெண் இயக்குனர்கள் எடுத்த படங்கள் : தொகுப்பு - அர்ச்சனா பத்மினி (கொச்சி)
6) ஓவியர்கள் எடுத்த படங்கள் : தொகுப்பு - சி எஸ் வெங்கிடேஸ்வரன் (திருவனந்தபுரம்)
7) காந்தி - காந்தியத்தன்மை - சினிமா விமர்சனம் : தொகுப்பு - அம்ரித் காங்கர் (மும்பை)
8) பன்னாட்டுப் படங்கள் :தொகுப்பு - அமுதன் ஆர்.பி. & மாக்ஸ் முல்லர் பவன், சென்னை
9) இந்தியப்படங்கள் : தொகுப்பு - அமுதன் ஆர்.பி.
10) தமிழ்நாட்டுப்படங்கள் : தேர்வு - அருண்மொழி, ஜீவா பொன்னுசாமி & ஜோஷ்பின்

வருக! வருக!

அமுதன் ஆர்பி
இயக்குனர், 7வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2019

1 comment:

  1. Urgently in need of Female Eggs with the sum of $500,000.00,EMAIL: jainhospitalcare@gmail.com

    Urgently in need of Female Eggs with the sum of $500,000.00,EMAIL: jainhospitalcare@gmail.com

    ReplyDelete

12th CIDSFF 24 : Winners

12th CIDSFF 24 : Award winners 1) Documentary Shubradeep Chakravorthy Memorial Award for  Best Indian Long and Medium Length Documentary  Dr...